அமைச்சர் சரத் வீரசேகர - ஜக்கிய அரபு எமிரேட்ஸ் துாதுவா் அலுவலக பொறுப்பதிகாரி ஹூமைட் அல்டாமி சந்தித்து கலந்துரையாடல்.



(அஷ்ரப்.ஏ ஸமத்)
கொழும்பில் உள்ள ஜக்கிய அரபு எமிரேட்ஸ் துாதுவா்
அலுவலகத்தின் சார்ஜ் டி அபயாா்ஸ் ( துாதுவர் அலுவலக பொறுப்பதிகாரி) ஹூமைட் அல்டாமி அவா்கள் சட்டம் மற்றும் ஓழுங்கு அமைச்சா் ரியா் அட்மிரல் சரத் வீரசேகரவை அவரது பத்தரமுல்லையில் உள்ள அமைச்சில் வைத்து 23.09.2021 சந்தித்தாா்.


இச் சந்திப்பின்போது இலங்கை -துபாய் நாட்டினது நீண்டகால உறவு மற்றும் பொருளாதாரம் ,சர்வதேச பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு போன்ற துறைகளுக்கு துபாய் ஒத்துழைப்பினை வழங்குதல் போன்ற விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பின்போது பேராசிரியா் ரோஹான் குனரத்தின, அமைச்சின் ஆலோசகா் அமைச்சின் அதிகாரிகள் நாராட சமரசிங்க மற்றும் அன்சாா் மௌலானா, அசான் மல்லசேகர ஆகியோறும் கலந்து கொண்டனா்

A meeting took place between the Charge d’ Affaires of the Embassy of United Arab Emirates in Colombo, Mr. Humaid Altamimi, and the Minister of Public Security, Rear Admiral (Retired) Dr. Sarath Weerasekera, on Thursday 23rd September 2021, at the Minister’s office in ‘Suhurupaya’, Battaramulla.


During the meeting, views were exchanged on strengthening the longstanding ties between UAE and Sri Lanka in areas of mutual interest including the extending of bilateral support in the international arena and the enhancing of security cooperation.


Also joining the discussion were, Prof. Rohan Gunaratna, Political Analyst and Expert on International Terrorism, Mr. Narada Samarasinghe, Senior Advisor at the Ministry of Public Security, Mr. S.M. Ansar Moulana, Coordinating Secretary to the Minister and Mr. Ashan Malalasekera, Advisor to the Minister on International Affairs.
அமைச்சர் சரத் வீரசேகர - ஜக்கிய அரபு எமிரேட்ஸ் துாதுவா் அலுவலக பொறுப்பதிகாரி ஹூமைட் அல்டாமி சந்தித்து கலந்துரையாடல். அமைச்சர் சரத் வீரசேகர -  ஜக்கிய அரபு எமிரேட்ஸ் துாதுவா் அலுவலக பொறுப்பதிகாரி ஹூமைட் அல்டாமி சந்தித்து கலந்துரையாடல். Reviewed by Madawala News on September 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.