லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பில்லை.



12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின்
 புதிய விலை 1,856 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது அறிந்ததே..


ஆனால் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.


லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்கவே நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

அதன்படி லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பில்லை. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பில்லை. Reviewed by Madawala News on August 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.