12.5 Kg லாஃப் காஸ் சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபா... நுகர்வோர் ஆணையம் ஒப்புதல் அளித்தது.



12.5 kg.  லாஃப் காஸ் சிலிண்டரின் விலையை 363
 ரூபாவால் உயர்த்துவதற்கு நுகர்வோர் விவகார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.


இதன் படி புதிய விலை ரூ.1,856 வாக அறிவிக்கப்பட்டது.

 அதேவேளை 5 கிலோகிராம் மினி சிலிண்டரின் புதிய விலை 743 ரூபா 
12.5 Kg லாஃப் காஸ் சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபா... நுகர்வோர் ஆணையம் ஒப்புதல் அளித்தது. 12.5 Kg லாஃப் காஸ் சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபா... நுகர்வோர்  ஆணையம் ஒப்புதல் அளித்தது. Reviewed by Madawala News on August 12, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.