கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுகின்றன..



கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுவதாக கண்டி

மாவட்ட கோவிட் 19செயலனி தலைவர்  K.R.A. சித்திக் குறிப்பிட்டார்.


நேற்று கண்டி மாவட்டத்தில் கொரோனாவினால் 20 முஸ்லிம் ஜனாஸாக்கள் பதிவானதாக சமூக வலைகளில் பரவிய செய்தி தொடர்பில் வினவிய போது அவர் இதனை கூறினார்.


நேற்று கண்டி மாவட்டத்தில் இருந்து 5 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டதாக கூறிய அவர் அதில் இரண்டு அக்குரனை பிரதேசவாசிகளின் ஜனாஸாக்கள் என அவர் கூறினார்.

கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுகின்றன.. கண்டி மாவட்ட கொரோனா மரணம் தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்படுகின்றன.. Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.