கம்மன்பிலவுக்கு ஆதரவாக முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல் !!



அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின்

வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கம்மன்பிலவுக்கு ஆதரவாக  வாக்களிக்க உள்ளதாக உயர்மட்ட  தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.


ஆளும் தரப்பில் உள்ள அமைச்சர் அலி சப்ரி,காதர் மஸ்தான், மர்ஜான் பளீல் , ஆகியோருடன் 20 ஆதரித்த எம்பிக்கள் கம்மன்பிலவுக்கு ஆதரவாக  வாக்களிக்க உள்ளதாக உயர்மட்ட  தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.


20 ஐ ஆதரித்த எதிர்க்கட்சி முஸ்லிம் MPக்களில்  இரண்டு பேர் இன்றைய நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ள நிலையில் இதர உறுப்பினர்களும் இன்றைய நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஆளும் தரப்பு MP ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

கம்மன்பிலவுக்கு ஆதரவாக முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல் !! கம்மன்பிலவுக்கு ஆதரவாக முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல் !! Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.