ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 25 வயது பெண் ஒருவர் கைது.



ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் மோதர பகுதியில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 10 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 25 வயது பெண் ஒருவர் கைது. ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 25 வயது பெண் ஒருவர் கைது. Reviewed by Madawala News on June 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.