பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளோம் ; புலி சந்தேக நபர்களையும் விடுவிக்க நடவடிக்கை.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும். மனித உரிமைகள் மீறப்படாத வகையிலும் பயங்கரவாதத் நடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய உள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் உள்ள பலர், தங்களது தண்டனைக் காலத்தைவிட அதிகலாவான காலம் சிறைச்சாலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிந்தித்து, முழுமையாக ஆராய்ந்து, இவர்களை விடுதலை. செய்வதற்கான முறையொன்றை உருவாக்கி, விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வழக்குகளை விரையாக விசாரணை செய்வது நிறைவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

சர்வதேசத்துக்காகவோ அல்லது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்காகவோ பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் கூறிய அவர், புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்

தடுப்புக் காவலில் உள்ள பலர், தங்களது தண்டனைக் காலத்தைவிட அதிகலாவான காலம் சிறைச்சாலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிந்தித்து, முழுமையாக ஆராய்ந்து, இவர்களை விடுதலை. செய்வதற்கான முறையொன்றை உருவாக்கி, விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வழக்குகளை விரையாக விசாரணை செய்வது நிறைவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளோம் ; புலி சந்தேக நபர்களையும் விடுவிக்க நடவடிக்கை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளோம் ; புலி சந்தேக நபர்களையும் விடுவிக்க நடவடிக்கை. Reviewed by Madawala News on June 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.