பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனையில் போதை வஸ்து பயன்படுத்தியிருந்தாக ரிப்போர்ட் வெளியானது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனையில் போதை வஸ்து பயன்படுத்தியிருந்தாக ரிப்போர்ட் வெளியானது.தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பாணந்துறை
வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் வாகனத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை நேற்று களுபோவில போதனா வைத்தியசாலை யில்மேற்கொள்ளப்பட்டது.


உயிரிழந்தவரின் சிறுநீர் மாதிரியில் அவர் போதை வஸ்து பயன்படுத்தியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டது.


இறந்தவரின் இறுதிச்சடங்கு நேற்று நடத்தப்பட்ட போது தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனையில் போதை வஸ்து பயன்படுத்தியிருந்தாக ரிப்போர்ட் வெளியானது. பொலிஸ் வாகனத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனையில் போதை வஸ்து பயன்படுத்தியிருந்தாக ரிப்போர்ட் வெளியானது. Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5