ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 6 லட்சம் எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகள்... ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமான பதில்.



ஜப்பானின் பிரமரிடம் 6 இலட்சம் எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை 
வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆரம்பத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் பற்றாக்குறையை இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவில் திடீரென வைரஸ் பரவல் அதிகரித்ததாலும் , அதன் ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினாலும் இந்திய நிறுவனத்தால் அதிக தடுப்பூசி அளவுகளை வழங்க முடியவில்லை.

சுமார் 10 லட்சம் இலங்கையர்கள்
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோசை ஏற்றியுள்ளனர்.
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 6 லட்சம் எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகள்... ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமான பதில். ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 6 லட்சம் எஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகள்... ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமான பதில். Reviewed by Madawala News on June 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.