உச்சம் தொட்ட கொரோனா தொற்று மரணங்கள்... 67 பேர் உயிரிழப்பு என இன்று அறிவிப்பு.



 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ளது.

உச்சம் தொட்ட கொரோனா தொற்று மரணங்கள்... 67 பேர் உயிரிழப்பு என இன்று அறிவிப்பு. உச்சம் தொட்ட கொரோனா தொற்று மரணங்கள்...  67 பேர் உயிரிழப்பு என இன்று அறிவிப்பு. Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.