அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தால் 23 இலட்சம் பெறுமதியான coivd 19 இடர் கால உலர் உணவுப் பொதி விநியோகம் .


அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தால்  23 இலட்சம் பெறுமதியான coivd 19 இடர்

கால உலர் உணவுப் பொதி விநியோகம் 



அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளன அனுசரனையுடன்  அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் coivd 19 இடர் கால உலர் உணவுப் பொதி விநியோகம் கட்டம் (02)  2021


அக்கரைப்பற்று பிரதேச பிரிவில் 1300 பொதிகள் விநியோகம் (1500/=) 


வெளி ஊர்களுக்கு  200 பொதிகள் விநியோகம் (திருகோணமலை மாவட்டம்)


உலர் உணவு மொத்த பெறுமதி  ரூபாய் 2300000 இருபத்து மூன்று இலட்சம்  


M.Y.Irfhan AKP

அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தால் 23 இலட்சம் பெறுமதியான coivd 19 இடர் கால உலர் உணவுப் பொதி விநியோகம் . அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தால்  23 இலட்சம் பெறுமதியான coivd 19 இடர் கால உலர் உணவுப் பொதி விநியோகம் . Reviewed by Madawala News on June 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.