எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா? அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்.



தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை தளர்த்துவது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

அடுத்துவரும் நாட்களில் பதிவாகின்ற கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டே, எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 19 அல்லது 20ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.
SIVA Ramasamy 
எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா? அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம். எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா?  அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம். Reviewed by Madawala News on June 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.