ஜனாஸா அறிவித்தல் : ஜனாப் ரீஸா முஹம்மத் கட்டாரில் (Qatar )காலமானார்.



ஜனாஸா அறிவித்தல்
குருந்துகொல்லையை பிறப்பிடமாகவும்
கட்டாரில் Quantity Surveyor தொழில் புரிந்த 45 வயதுடைய சமூக சேவையாளர்

ஜனாப் ரீஸா முஹம்மத் (Riza Mohamed)

கட்டாரில் (Qatar )காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் நாஸிர் (UAE) Naseer , சமீர் shameer ஆகியோரின் அன்புச்சகோதர்ரும் ஆவார்.

இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் Quantity Surveyor பட்டப்படிப்பினை முடித்தவரும்

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார்.

யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக !

ஆமீன்.

தகவல் : அஷ்ரப் அமீன்
ஜனாஸா அறிவித்தல் : ஜனாப் ரீஸா முஹம்மத் கட்டாரில் (Qatar )காலமானார். ஜனாஸா அறிவித்தல் : ஜனாப் ரீஸா முஹம்மத்  கட்டாரில் (Qatar )காலமானார். Reviewed by Madawala News on April 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.