சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபா வரையில் அதிகரிக்க வாய்ப்பு.



எதிர்வரும் மே மாதமளவில் சமையல் எரிவாயுவின் விலை 195 
ரூபா முதல் 200 ரூபா வரையில் அதிகரிக்ககூடும் என அரச வட்டார தகவல் தெரிவித்துள்ளன.

12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவிலும் லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 655 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Siva Ramasamy
Thamilan 
சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபா வரையில் அதிகரிக்க வாய்ப்பு. சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபா வரையில் அதிகரிக்க வாய்ப்பு. Reviewed by Madawala News on April 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.