VIDEO : கொழும்பு - சிலாபம் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம். போக்குவரத்து தடை.


 எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின் காரணமாக கொழும்பு - சிலாபம் பிரதான வீதி

மஹவெவ நகரத்தில் போக்குவரத்துக்குத் தடையேற்பட்டுள்ளது.

தேசிய பாடசாலை ஒன்று வேண்டும் என வேண்டுகோள் விடுத்தே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.

சுமார் 2 மணித்தியாலங்களுக்கு இவ்வீதியில் போக்குவரத்துக்குத் தடையேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VIDEO : கொழும்பு - சிலாபம் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம். போக்குவரத்து தடை. VIDEO : கொழும்பு - சிலாபம் பிரதான வீதியை  மறித்து ஆர்பாட்டம். போக்குவரத்து தடை. Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.