திரையரங்கில் மாஸ்டர் திரைப்படம் பார்த்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. #இலங்கை



திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் திரையிடப்பட்ட 
மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

அவ்வாறு வருகை தந்திருந்த பார்வையாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கில் மாஸ்டர் திரைப்படம் பார்த்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. #இலங்கை திரையரங்கில் மாஸ்டர் திரைப்படம் பார்த்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. #இலங்கை Reviewed by Madawala News on January 15, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.