தேவைப்படின் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ள தயார் ; கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை


ஏ.பி.எம்.அஸ்ஹர்

கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்

கொவிட் நோயாளிகளுக்கு    தேவைப்படின்  சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ரஹ்மானின் ஆலோசனைக்கமைய  சத்திிர்.சிகிிச்சை 

 நிபுணர் வைத்தியர் முஹம்மட் சமீமின் கண்கானிப்பின் கீழ்   இதற்காக ஒரு தனியான மருத்துவப்பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று Appendicitis யினால் பாதிக்கப்பட்டுள்ள  கொவிட்  19 நோயாளி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது

தேவைப்படின் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ள தயார் ; கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை   தேவைப்படின் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ள தயார் ; கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.