இன்றைய வானிலை அறிக்கை விபரம்...


சப்ரகமுவ மாகாணத்தின்  சில இடங்களிலும்  அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின்

சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .


நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.  


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


**** கடல் பிராந்தியங்களில் ****


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும். 


கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான  அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல்  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையிலும் காணப்படும். 


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


இன்றைய வானிலை அறிக்கை விபரம்... இன்றைய வானிலை அறிக்கை விபரம்... Reviewed by Madawala News on January 25, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.