காத்தான்குடி உட்பட சில பிரதேசங்களில் லாக்டவுன் நீக்கப்படுகிறது.



காத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் லாக்டவுன் நீக்கப்படுகிறது. காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் அட்டுழுகம பகுதி எபிடமுல்ல, பமுனுமுல்ல மற்றும் அலுபொத்த கிராம சேவகர் பிரிவுகளில்

இன்று மாலை 6 மணியுடன் லொக்டவுன் நீக்கம்.

அதேவேளை மட்டக்களப்பில் அரசடி பிரதேசத்தில் லாக்டவுன் அமுல் படுத்த படுகிறது.

காத்தான்குடி உட்பட சில பிரதேசங்களில் லாக்டவுன் நீக்கப்படுகிறது. காத்தான்குடி உட்பட சில பிரதேசங்களில் லாக்டவுன் நீக்கப்படுகிறது. Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.