ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் இருந்து பிள்ளையான்உட்பட 4 பேர் நீதிமன்றத்தால் விடுதலை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் இருந்து பிள்ளையான்உட்பட 4 பேர் நீதிமன்றத்தால் விடுதலை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய நால்வரை விடுதலை செய்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Attorney General’s Department informed the Batticaloa High Court on Monday (11) that it will not continue with the murder case filed against MP Pillayan.

The former Eastern Province Chief Minister who was imprisoned over the murder was granted bail in November 2020.

Pararajasingham was shot dead by two gunmen on Christmas Day 2005 as he was attending midnight mass at St Mary’s Cathedral, Batticaloa.

The late former MPs wife, Sugunam Parajasingham was seriously wounded in the gunfire among seven other civilians, who were also injured during the ambush.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் இருந்து பிள்ளையான்உட்பட 4 பேர் நீதிமன்றத்தால் விடுதலை. ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கில் இருந்து பிள்ளையான்உட்பட 4 பேர் நீதிமன்றத்தால் விடுதலை. Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5