மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது.



கொஸ்கொட வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த

20 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது. மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது. Reviewed by Madawala News on January 13, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.