துபாயின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் விருதை சுவீகரித்த இலங்கையைச் சேர்ந்த முகமத் ஸுஹைர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

துபாயின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் விருதை சுவீகரித்த இலங்கையைச் சேர்ந்த முகமத் ஸுஹைர்.


அமீரகத்தில் “Artic Award” நடத்திய விருது வழங்கும் விழாவில்,
 சிறந்த வணிக விருது 2020 என்ற வகையில் “Goldfinchs Tourism LLC” நிறுவனத்தின், நிறுவனரும், நிர்வாக இயக்குனரும் ஆன முகமத் ஸுஹைர் அவர்கள், அமீரகத்தின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் எனவும் மற்றும் அமீரகத்தின் அதிவேக சுற்றுலா சேவை நிறுவனம் எனவும், இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.


இந்நிகழ்வில் துபாயின் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள், தென்னிந்திய திரைபட கலைஞ்சர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையை சேர்ந்தவர் இவர்,  இலங்கையில் "Goldfinchs Travels (Pvt) Ltd” எனவும், அமீரகத்தில் “Goldfinchs Tourism LLC” எனவும், நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த இளம் வயதிலேயே சிறப்பாக இந்நிறுவனங்களை நடத்தி இவ்விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது அவர் உழைப்பின் பயனாகும். 

மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும். இது போன்ற பல விருதுகளை அள்ளி குவிக்கவும், மென்மேலும் பல சாதனைகளை புரிந்து எமது சமூகத்துக்கும் பல சேவைகளை புரிய பிரார்த்திப்போம்.

Facebook/Instagram 
Goldfinchstourism

Dubai: Goldfinchs Tourism LLC 
No11, Al Awadah Building - Dubai
042658666, 0527818802
info@goldfinchs.com 
www.Goldfinchs.com

Puttalam: Goldfinchs Travels (Pvt) Ltd.                     
279 - Colombo Rd, Puttalam, Sri Lanka.          
+94 (32) 435 1234
+94 (74) 026 1234


துபாயின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் விருதை சுவீகரித்த இலங்கையைச் சேர்ந்த முகமத் ஸுஹைர். துபாயின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் விருதை சுவீகரித்த இலங்கையைச் சேர்ந்த முகமத் ஸுஹைர். Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5