எமது நாட்டில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை அடித்து விட்டனர் : ரஷ்யா - Madawala News Number 1 Tamil website from Srilanka

எமது நாட்டில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை அடித்து விட்டனர் : ரஷ்யாஎமது நாட்டில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை அடித்து விட்டனர் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ இன்று  புதன்கிழமை COVID-19 க்கு எதிராக 100,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவித்தார், 

ரஷ்யா தனது ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை பாவித்த தகவலை ஐக்கிய நாடுகள் சபைக்கு வீடியோ இணைப்பு மூலம் தெளிவுபடுத்தியது.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னதாக அதிகாரிகளுக்கு அடுத்த வாரம் வெகுஜன தன்னார்வ தடுப்பூசிகளை தொடங்க உத்தர விட்டும் இருந்தார்.

குறிப்பிட்ட தடுப்பூசி 92 சதவீதத்திற்கு மேல் சாதனமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது நாட்டில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை அடித்து விட்டனர் : ரஷ்யா எமது நாட்டில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியை அடித்து விட்டனர் : ரஷ்யா Reviewed by Madawala News on December 03, 2020 Rating: 5