லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி . - Madawala News Number 1 Tamil website from Srilanka

லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி .லொக்டவுன் காரணமாக பொருளாதார பாதிப்புக்குள்ளாகியுள்ள 
மக்களுக்கு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ தொடர்ந்தும் உலர் உணவுகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் லொக்டவுனில் பாதிக்கப்பட்டு வெளியில் வரமுடியாமல் சிக்கிய நிலையில் உதவி கோரிய சகோதரர்களுக்கு சுகாதார வழிமுறைகள் பேணி அவர்களின் வீடு தேடிச் சென்று CTJ சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. - அல்ஹம்து லில்லாஹ்

*ஊடரங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க விரும்பும் நல்லுள்ளம் கொண்ட மக்கள் கீழுள்ள இலக்கங்களில் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்க முடியும்.*

*0740163002, 0740163003, 0740163004*

லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி . லொக்டவுனில் சிக்கியவர்களுக்கு வீடு தேடி சென்று உதவும் CTJ தொண்டர் அணி . Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5