மடவளை பஸார் ஷவ்கி சுஹைர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

மடவளை பஸார் ஷவ்கி சுஹைர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்.



Association of Accounting Technicians of Sri Lanka (AAT) ஏற்பாட்டில்
இவ்வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற பரீட்சையில் (English Medium) தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

M.S.M சுஹைர் , F.அஸ்ரா தம்பதியின் புதல்வரான A.Shawqee மடவளை Hill Country International பாடசாலையில் சாதாரண தரம் வரை கல்வி பயின்று கடந்த வருடம் வரகாபொல தாருல் ஹஸனாத் அகடமியில் இணைந்து முதல்நிலை பரீட்சையில் 4A திறமை சித்தி பெற்று, 2020 ஆம் ஆண்டு ஜுலையில் இடம்பெற்ற இரண்டாம் நிலை பரீட்சையில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று ஊருக்கும் கல்வி நிறுவனத்துக்கும் பெருமை சேர்துள்ளார்.

இவர் சாஜித் (Madani) இன் இளைய சகோதரனும், ஒய்வு பெற்ற பஸீல் ஆசிரியரின் பேரனும் தற்பேதைய மதீனா பாடசாலை அதிபர் ரஸாத் (Naleemi) இன் சகோதரியின் மகனும் ஏன்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்
M.S.M Saiyaf (சகோதரன்)


மடவளை பஸார் ஷவ்கி சுஹைர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம். மடவளை பஸார் ஷவ்கி சுஹைர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம். Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5