நாளை காலை முதல் கொழும்பில் சில பகுதிகள் லொக்டவுனில் இருந்து விடுவிக்கப்படும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நாளை காலை முதல் கொழும்பில் சில பகுதிகள் லொக்டவுனில் இருந்து விடுவிக்கப்படும்.நாளை காலை 5 மணி முதல் கொழும்பில் கோட்டை, பொரல்ல,
வெல்லம்பிட்டி, ஸ்லேவ் ஐலண்ட் மற்றும் கம்பஹாவில் ஜாஎல , கடவத்த பகுதிகள் லொக்டவுனில் இருந்து விடுவிக்கப்படும்.

இந்த பிரிவுகளை தவிர இதர பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் அமுலாக்கம் தொடரும்.

கொம்பனித்தெருவின் வேகந்த மற்றும் பொரளையின் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.


நாளை காலை முதல் கொழும்பில் சில பகுதிகள் லொக்டவுனில் இருந்து விடுவிக்கப்படும். நாளை காலை முதல் கொழும்பில் சில பகுதிகள் லொக்டவுனில் இருந்து விடுவிக்கப்படும். Reviewed by Madawala News on November 22, 2020 Rating: 5