லங்கா பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள சுஹைல் தன்வீருக்கு கொரோனா !!



லங்கா பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள

 சுஹைல் தன்வீருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கட்டுநாயக விமான நிலையத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக லங்கா பிரிமியர் லீக்கில் கலந்துகொள்ள  இலங்கை வந்த கனேடிய நாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

லங்கா பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள சுஹைல் தன்வீருக்கு கொரோனா !! லங்கா பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள சுஹைல் தன்வீருக்கு கொரோனா !! Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.