உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட புத்தளம் நகர சபை வரவு செலவுத் திட்டம்.



புத்தளம் நகர சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவு - செலவு
 திட்டம் புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்களினால் இன்று சமர்பிக்கப்பட்டது.

இதற்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 5வாக்குகளும் நடு நிலையாக 1 வாக்கும் அளிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் இவ் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக வாக்களித்தவர்கள் :-
1. கே.ஏ பாயிஸ் (SLMC)
2.உப நகர பிதா R.A.S புஷ்பகுமார (SLPP)
3.ஏ.எம் அஸ்கின் (SLMC)
4.ஏ.எச்.எம் ரஸ்மி (SLMC)
5.பி.எம் ரனீஸ் (SLMC)
6.பி.எம் பர்வீன் ராஜா(SLMC)
7.ஏ.எம் சிஹான் (SLMC)
8. ஜி.கே.எம் துமிந்த (SLPP)
9.கே.ஏ பேனர்ட் ராஜபக்‌ஷ (SLFP)
10.எச்.என்.எம்.எம் சிபாக் (NFGG)

எதிராக வாக்களித்தவர்கள் :-

1.எம்.எஸ்.எம் ரபீக் (SLMC)
2.ஜி. விஜேதாச (UNP)
3.ஜே.எம் டில்சான் (UNP)
4.எம்.ஐ ஜமீனா (UNP)
5.கே. அனுலா குமாரி (UNP)

நடு நிலை :-

1.எஸ்.நகுலேஸ்வரன் (Independent)
இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட புத்தளம் நகர சபை வரவு செலவுத் திட்டம். உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட புத்தளம் நகர சபை வரவு செலவுத் திட்டம். Reviewed by Madawala News on November 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.