கொரோனா நோயாளி தப்பியோட்ட விவகாரம்.. குழந்தை மீட்பு. தாய் மாயம்.



IDH மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றுடன் 
காணாமல் போன இரண்டரை வயது குழந்தை எஹலியகொட பகுதி வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் 25 வயது தாய் இன்னும் தலைமறைவு. காவல்துறையின் தேர்தல் நடவடிக்கை தொடர்கிறது.
கொரோனா நோயாளி தப்பியோட்ட விவகாரம்.. குழந்தை மீட்பு. தாய் மாயம். கொரோனா நோயாளி தப்பியோட்ட விவகாரம்.. குழந்தை மீட்பு. தாய் மாயம். Reviewed by Madawala News on November 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.