மல்லவபிடிய அல் ஹம்ரா புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களை வாழ்த்துகிறேன்.



மல்லவபிடிய அல் ஹம்ரா பாடசாலையில் தரம் 5 
புலமைப்பரிசில் பரீட்சையில் மல்லவபிடிய வரலாற்றில் முதன் முறையாக 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

அதிபர் J.M. Mahir உட்பட பாடசாலையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை பெருமையுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதேச சபை உறுப்பினர் Fahim Gaus
மல்லவபிடிய அல் ஹம்ரா புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களை வாழ்த்துகிறேன். மல்லவபிடிய அல் ஹம்ரா புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களை வாழ்த்துகிறேன். Reviewed by Madawala News on November 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.