கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றைய தினம் உயிரிழந்த 9 பேரின் விபரம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றைய தினம் உயிரிழந்த 9 பேரின் விபரம்.

இன்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான 9 பேர் உயிரிழந்துள்ளதாக  சுகாதார

சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 02 ஐ சேர்ந்த 57வயது ஆண்

வெல்லப்பிட்டியை சேர்ந்த 65வயது ஆண்

தெமட்டகொடையை சேர்ந்த 89 வயது ஆண்

கொழும்பு 10 ஐ சேர்ந்த 72வயது ஆண்

கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயது பெண்

கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண் 

வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண்

வெல்லப்பிட்டியை சேர்ந்த 75வயது பெண்

76 வயது பெண் என 9 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றைய தினம் உயிரிழந்த 9 பேரின் விபரம்.  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றைய தினம்  உயிரிழந்த   9 பேரின் விபரம். Reviewed by Madawala News on November 22, 2020 Rating: 5