#பட்ஜெட் 2021... இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

#பட்ஜெட் 2021... இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு.அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு 
-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று (21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.


நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் இம்மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 23ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 10ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளத
#பட்ஜெட் 2021... இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு. #பட்ஜெட்  2021...  இன்று  மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு. Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5