இலங்கை தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக சபைக்கு (CCMSL) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தெரிவு 2020/2022



(அன்சார் எம்.ஷியாம்)
 இலங்கை தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின்
 நிர்வாக சபை தெரிவினையிட்டு அண்மையில் வாக்குகளின் அடிப்படையில் நடாத்தப் பட்ட தேர்தலில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தெரிவு செய்யப் பட்டிருக்கிறது.

 இதன் போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் அமைப்பு வை.எம்.எம்.ஏ பேரவை என்பது குறிப்பிடத் தக்கது.

வை.எம்.எம்.ஏ. அமைப்புக்கு ஆதரவாக அதிகமான அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் வாக்களித்திருந்தனர்.

இக்குழுவுக்கு 
வை.எம்.எம்.ஏ. யின் பிரதிநிதிகளாக தேசிய தலைவர் சஹீத் எம்.ரிஸ்மி மற்றும் உதவி தேசிய பொதுச்செயலாளர் எம்.என்.நிப்ராஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக சபைக்கு (CCMSL) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தெரிவு 2020/2022 இலங்கை தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக சபைக்கு (CCMSL) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தெரிவு 2020/2022 Reviewed by Madawala News on October 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.