அமெ­ரிக்­காவில் நிரந்தர வதிவிடவுரிமை (கிறீன் கார்ட்) பெறுவதற்கான , லொத்தர் குலுக்கலுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு ஆரம்பம்.

அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை குலுக்கல் முறையில்

தெரி­வு­செய்து நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடை­பெ­று­கி­றது.

இக்­கு­லுக்கல் திட்­டத்­துக்கு விண்­ண­பிப்­ப­தற்கு இலங்­கை­யர்­களும் தகு­தி­யுடை­ய­வர்கள் ஆவர், dvprogram.state.gov  எனும் இணை­யத்­த­ளத்தின் மூலம் மாத்­தி­ரமே இதற்­காக விண்­ணப்­பிக்க முடியும்.

2022 ஆம் ஆண்டில் அமெ­ரிக்க கிறீன் கார்ட் பெறு­வ­தற்­கான DV-2022 திட்­டத்­துக்கு ஒக்­டோபர் 7 முதல்  எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி  (இலங்கை நேரப்படி நவம்பர் 10 இரவு 10,30 வரை) விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெ­ரிக்­காவில் நிரந்தர வதிவிடவுரிமை (கிறீன் கார்ட்) பெறுவதற்கான , லொத்தர் குலுக்கலுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு ஆரம்பம். அமெ­ரிக்­காவில்  நிரந்தர வதிவிடவுரிமை (கிறீன் கார்ட்) பெறுவதற்கான , லொத்தர் குலுக்கலுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு ஆரம்பம். Reviewed by Madawala News on October 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.