20 க்கு ஆதரவு வழங்கிய இருவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி ?



20 க்கு ஆதரவு வழங்கிய இருவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 4 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் 20 க்கு ஆதரவு வழங்கி இருந்த நிலையில் அவர்களில் இருவருக்கு இருவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

20 க்கு ஆதரவு வழங்கிய இருவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி ? 20 க்கு ஆதரவு வழங்கிய இருவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி ? Reviewed by Madawala News on October 25, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.