பிரபல சிங்கள மொழி நடிகர் டெனிசன் குரே காலமானார்.


சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெனிசன் குரே காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.

அவரின் சினிமா வாழ்வில் நெருங்கிய நண்பரான பந்து சமரசிங்க இந்த விடயத்தை உறுதிப் படுத்தினார்.

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல சிங்கள மொழி நடிகர் டெனிசன் குரே காலமானார். பிரபல சிங்கள மொழி நடிகர்  டெனிசன் குரே காலமானார். Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.