ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் நூருல் முபீதா அவர்கள் காலமானார்கள். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் நூருல் முபீதா அவர்கள் காலமானார்கள்.


மடவளை பஸார் , கல்வீட்டுப் பாதையைச் சேர்ந்த நூருல் முபீதா அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், அஜ்மீர்  ரிஜ்மில், ரம்சில் அவர்களின் சகோதரியும்,
மர் ஹும் பஷீர் அவர்களின மனைவியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .

( ஜனாஸா தற்போது கல்வீட்டு பாதையில் உள்ள ரம்சில் அவர்களின் வீட்டில் வைக்கபட்டுள்ளது )

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ஆமீன்
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் நூருல் முபீதா அவர்கள் காலமானார்கள். ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் நூருல் முபீதா அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on September 16, 2020 Rating: 5