VIDEO: கண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை



கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று இடிந்து
வீழ்ந்துள்ளது.

குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடியோ பார்க்க..
VIDEO: கண்டி பிரதேசத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை VIDEO: கண்டி பிரதேசத்தில்  5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை Reviewed by Madawala News on September 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.