இன்னும் 3 வருடங்களில் இலங்கை பாலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்... வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்படும்.



எதிர்வரும் 3 வருடங்களில் இலங்கையை பாலில்
 தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவுள்ளதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதியையும் முற்றாக தடைசெய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அத்துடன் எமது நாட்டில் 2,50,000 பசுக்கள் இருப்பதுடன், 35 சதவீத பால் உற்பத்தியே முன்னெடுக்கப்படுகின்றது.


ஏனைய அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்
இன்னும் 3 வருடங்களில் இலங்கை பாலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்... வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்படும். இன்னும் 3 வருடங்களில் இலங்கை பாலில் தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்...  வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்படும். Reviewed by Madawala News on September 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.