நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 28 கொரோனா தொற்றாளர்கள் விபரம்.


நேற்றைய தினம் இலங்கையில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்
நாட்டில் இதுவரை அடையாளம் கானபட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3262 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்.
– 04 returnees from Bangladesh

– 01 returnee from Kuwait

– 11  returnees from UAE

– 01 returnee from Qatar

– 01 returnee from Vietnam

– 05 Indian sailors from India

– 04 returnees from Bahrain

– 01 returnee from Bahrain  - உயிரிழந்தவர் 

இறுதி 3 நாட்களில் இலங்கையில்  93 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 28 கொரோனா தொற்றாளர்கள் விபரம். நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 28 கொரோனா தொற்றாளர்கள் விபரம். Reviewed by Madawala News on September 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.