VIDEO : அலி சப்ரிக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை தவறு.


அலி சப்ரிக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அலி சப்ரி முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் என்பது தமக்கு பிரச்சனை இல்லை.

ஆனால் கடந்த காலங்களில் அலி சப்ரி ஊழல் மற்றும் மோசடிகளுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் முன்னிலையானார் என்பதே ஹரின் பெர்னாண்டோவின் குற்றச்சாட்டாகும்.
VIDEO : அலி சப்ரிக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை தவறு. VIDEO : அலி சப்ரிக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை தவறு. Reviewed by Madawala News on August 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.