அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர் நோக்கும் M.N.M ரொஷான் அவர்களுக்கு உதவுவோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர் நோக்கும் M.N.M ரொஷான் அவர்களுக்கு உதவுவோம்.


அஸ்ஸலாமு அலைக்கும்!
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள பம்மன்ன அகாரையை சேர்ந்த 29 வயதுடைய
  ஒரு பிள்ளையின் தந்தையான M.N.M ரொஷான்  எனும் நான் சிருநீரக நோயால் இரு சிருநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளேன்,


எனக்கு அவசரமாக குறுகிய காலத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள  வேண்டுமென கண்டி போதனா வைத்தியசாலை நிபுணர் Dr.A.W.M WAZIL அவர்கள் உட்பட கண்டி போதனா வைத்தியசாலையிலும்  அறிவுருத்தப்பட்டுள்ளது.இந்த சிருநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள  சுமார் நாற்பது லட்சம் (4,000,000 ரூபா) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கூலி தொழிலாளியான எனக்கு இந்த பெருந்தொகை பணத்தை என்னால் செழுத்த முடியாததால் உங்களின் உதவியை நாடுகிறேன்.

எனவே உங்களால் முடிந்த உதவியை தர்மமாக கொடுத்து எனது இந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடிக்க உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

Contact No:
072-9432223
077-7981678

Bank Details:

People's Bank / Giriulla
Bank Holder Name: NIWKAR ABUBAKARLAGE MOHOMAD
Ac.No:092-2-001-5-0041665

"நன்மைக்கும்(அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்.பாவத்திற்கும் அக்கிரமித்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.(அல்குர்ஆன் [5:2] 

அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர் நோக்கும் M.N.M ரொஷான் அவர்களுக்கு உதவுவோம். அவசர  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர் நோக்கும் M.N.M ரொஷான் அவர்களுக்கு உதவுவோம். Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5