புதிய அமைச்சரவை முழு விபரம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

புதிய அமைச்சரவை முழு விபரம்.


புதிய அமைச்சரவை நியமனம் தற்போது  கண்டி மங்குல் மடுவவில் இடம் பெறுகிறது.
கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

 இதன்படி : 
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

1 . பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

2.நிதி, புத்தசான, நகர அபிவிருத்தி, வீடமைப்பு  -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

3.தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா

4. கல்வியமைச்சர்  - ஜி.எல்.பீரிஸ்


5.சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி

6. வெளிவிவகார அமைச்சர் - தினேஷ் குணவர்தன

7. கடற்றொழில் அமைச்சு; டக்லஸ தேவானந்தா

8.  போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே

9. பந்துல குணவர்தன வர்த்தகத்துறை அமைச்சர்

10. வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் RMCV ரத்நாயக்க.

11. அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஜனக பண்டார தென்னகோன்

12. வெகுசன  தொடர்பு ஊடக அமைச்சு : கெஹலிய ரம்புக் கல

13. நீர்ப்பாசன அமைச்சு:  சமல் ராஜபக்ச

14 : மின்சக்தி துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும

15. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

16 : கைத்தொழில் துறை விமல் வீரவன்ச.

17:  சுற்றாடல் துறை : மகிந்த அமரவீர 

18 : S m சந்திரசேன : காணி அமைச்சு

19 : மஹிந்தானந்த அலுத்கமகே : விவசாய அமைச்சு.

20 : வாசுதேவ நாணயக்கார : நீர் வழங்கல் துறை சார் அமைச்சு.

21: உதய கம்மன்பில : மின் சக்தி

22 : ரமேஷ் பத்திரன :  பெருந்தோட்டத்துறை 

23 : சுற்றுலா அமைச்சராக பிரசன்ன ரணதுங்க.

24 : துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை:  ரோஹித அபேகுணவர்தன

25 : நாமல் ராஜபக்ச : இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு.

26 : அலி சப் ரி : நீதி அமைச்சர்

 இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,

01. சமல் ராஜபக்ஷ - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.


02. பியங்கர ஜெயரட்ன - வௌிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைபடுத்தல்


03. துமிந்த திசாநாயக்க - சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் 
மின்னுற்பத்தி கருத்திட்டம்


04. தயாசிறி ஜயசேகர - பெட்டிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி


05. லசந்த அழகியவண்ண - கூட்டுறவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு


06. சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை - சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு


07. அருந்திக பெர்ணான்டோ - தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த பல்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்


08. நிமல் லன்சா - கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்


09. ஜயந்த சமரவீர - கொள்கலன் வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி


10. ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துகள் அபிவிருத்தி


11. கனக ஹேரத் - கம்பனி தோட்டங்களை சீர்திருத்துதல், தேயிலை தோட்டங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு
12. விதுர விக்ரமநாயக்க - தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு


13. ஜானக வக்கும்புர - கரும்பு, சோளம், மரமுந்திரி, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி


14. விஜித வேருகொட - அறநெறி பாடசாலைகள் மற்றும் பிக்குமார் கல்வி பௌத்த பல்கலைக்கழகம்


15. ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுய தொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரசாங்க வளங்கள் அபிவிருத்தி


16. மொஹான் டி சில்வா - உர உற்பத்தி மற்றும் வழங்கல், இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினி பாவனை ஒழுங்குருத்துகை


17. லொஹான் ரத்வத்த - இரத்திணக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்


18. திலும் அமுனுகம - வாகன ஒழுங்குருத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்
1

9. விமலவீர திசாநாயக்க - வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்


21. தாரக பாலசூரிய - பிராந்திய உறவு நடவடிக்கைகள்


22. இந்திக அனுருத்த - கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில்


23. கான்சன விஜயசேகர - அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இரால்கள் வளர்த்தல், கடற்றொழில் துறைமுகள் அபிவிருத்தி மற்றும் பல நாள் கடற்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி


24. சனத் நிஷாந்த - கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி


25. சிறிபால கமலத் - மகாவலி வலையங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்பு பொது உட்கட்டமைப்பு வசதிகள்


26. சரத் வீரசேகர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

27. அனுராத ஜயரத்ன - கிராமிய வயல்கள், அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்பாசன அபிவிருத்தி


28. சதாசிவம் வியாழேந்திரன் - தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி

29:  கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு - தேனுக விதானகமகே


30: ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி - சிசிர ஜயக்கொடி
மகளிர் சிறுவர் அபிவிருத்தி - 


29. பியால் நிஷாந்த டி சில்வா
கிராமிய கைத்தொழில் மேம்பாடு - 

30. பிரசன்ன ரணவீர
விமான சேவைகள், ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி - 


31. டி.பி.ஜானக்க
கால்நடை வளங்கள், பால் - முட்டை சார்ந்த தொழில் - 


32. டி.பி.ஹேரத்
நெல், தானிய வகைகள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் - 


33.சஷிந்திர ராஜபக்ஷ
நகர அபிவிருத்தி , கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை - 


34. நாலக்க கொடஹேவா
தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு - 


35.ஜீவன் தொண்டமான்
நிதி மூலதனசந்தை, அரச தொழில் மறுசீரமைப்பு - 


36.அஜித் நிவாட் கப்ரால்
திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி -


 37.சீதா அரம்பேபொல
ஔடத உற்பத்தி - சன்ன ஜயசுமன
புதிய அமைச்சரவை முழு விபரம். புதிய அமைச்சரவை முழு விபரம். Reviewed by Madawala News on August 12, 2020 Rating: 5