ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியலை அகிலவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது..



ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள  தேசியப் பட்டியலை அக்கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு   வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.


முன்னதாக தேசிய பட்டியல் உறுப்புரிமைமை ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியலை அகிலவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது.. ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியலை அகிலவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது.. Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.