அம்பாறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .



2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அம்பாறை
 மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Wimalaweera Dissanayake 63,594
D.Weerasinghe 56,006
Thilak Rajapaksha 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
Mohomed Haris 36,850
Mohomed Faizal 29,423

தேசிய காங்கிரஸ்
அதாஉல்லா 35,697

மக்கள் காங்கிரஸ்
முஷாரப் 18, 389
அம்பாறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் . அம்பாறை  மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு  விபரம் . Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.