களுத்துறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

களுத்துறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் .


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான களுத்துறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்
தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் களுத்துறை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

விதுர விக்ரமநாயக்க - 147,958

ரோஹித அபேகுணவர்தன - 147,472

சஞ்சீவ எதிரிமான்ன - 105,973

பியல் நிஷாந்த - 103,904

ஜயந்த சமரவீர - 100,386

அனூப பஸ்குவல் - 97,777

லலித் எல்லாவல - 76,705

மஹந்த சமரசிங்க - 58,514

ஐக்கிய மக்கள் சக்தி

ராஜித சேனாரத்ன - 77,476

குமார வெல்கம - 77,083
களுத்துறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு விபரம் . களுத்துறை  மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் முழு  விபரம் . Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5