ஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது ! அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார் - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது ! அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார்ஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அபே ஜனபல கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் கிடைத்துள்ள நிலையில் அந்த உறுப்பினர் நியமனம் ஞானசார தேரருக்கு வழங்கப்படுமென கூறப்படுகிறது.


ஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது ! அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார் ஞானசார தேரரின் பாராளுமன்ற கனவு நனவாகிறது ! அபே ஜனபல கட்சி தேசிய பட்டியலில் உறுப்பினராக பாராளுமன்றம் செல்கிறார் Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5