எஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின. - Madawala News Number 1 Tamil website from Srilanka

எஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின.


கராட்டி வீரரான வசந்த சொய்ஸா கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான, எஸ்.எப். லொக்கா
அழைக்கப்படும் இரான் ரணசிங்க  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது அறிந்ததே..

  எஸ்.எப்.லொக்கா இன்று காலை காரொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அநுராதபுரம்- தஹயாகம சந்திக்கு அருகில் வைத்து,  அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக அநுராதபுரம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் எஸ்.எப் லொக்காவின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CLICK VIDEO  LINKS To Watch 

https://video.fcmb3-1.fna.fbcdn.net

https://video.fcmb3-1.fna.fbcdn.net/v/t42.9040-2

https://video.fcmb3-1.fna.fbcdn.net/v/t42.9040-2/117164285_

--
எஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின. எஸ்.எப். லொக்கா சுடப்பட்டு உயிரிழந்த போது பதிவான வீடியோக்கள் வெளியாகின. Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5