மாலக்க சில்வா கைது.



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா போலீசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட மேவின் சில்வாவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் வசூலித்த மாலக்க சில்வா பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த மீன்  வியாபாரி  ஒருவரை பணம் கேட்டு மிரட்டி உள்ளார் மிரட்டியுள்ளார்.

முதலில் ஒரு லட்சம் ரூபா பணத்தை கேட்ட நிலையில் குறிப்பிட்ட வியாபாரி கொறோனா  காரணமாக வியாபாரம் மந்த கதியில் இருப்பதாக கூறி தற்போது பணம் தரமுடியாது என தெரிவித்துள்ளார் இதன் போது அவரை தொலைபேசி மூலமாக மாலக்க சில்வா மரண அச்சுறுத்தல் விடுத்து மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து குறிப்பிட்ட வியாபாரி காவல்துறையில் முறைப்பாடு செய்ததை அடுத்து மாலக்க சில்வா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலக்க சில்வா கைது. மாலக்க சில்வா கைது. Reviewed by Madawala News on August 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.