ஹகீம், ஹலீம், இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை அக்குரணை கஸாவத்தையில் முடிக்கின்றனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஹகீம், ஹலீம், இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை அக்குரணை கஸாவத்தையில் முடிக்கின்றனர்.


(மொஹொமட் ஆஸிக்)
ஐக்கிய மகக்ள் சக்தியின்( samagi jana balawegaya)  கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளர்களான
ஶ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சுரமான ரவுப் ஹகீம் மற்றும் முன்னால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் கலந்து கொள்ளும்  இம்முறை  பொதுத் தேர்தலுக்கான இறுதிப்  பிரசசாரக் கூட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமை (2020.08.02 ம் திகதி) இரவு ஏழு மணி குறணை கஸவத்தையில் இடம் பெற உள்ளது.


இக் கூட்டத்தில் ஶ்ரீ முஸ்லிம காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹகீம்,முன்னால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் ஆகியோர் உற்பட பலர் இக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.
2020 08  01ஆஸிக் 
ஹகீம், ஹலீம், இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை அக்குரணை கஸாவத்தையில் முடிக்கின்றனர். ஹகீம், ஹலீம், இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை அக்குரணை    கஸாவத்தையில் முடிக்கின்றனர். Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5